தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
கு-ஷி -ப-ட தி-ருட்டு சி.டி. ப-றி-மு-தல்
சென்னை:
கு-ஷி உள்-ப-ட பல பு-தி-ய தமிழ் சினிமாக்களின் திருட்டு சி.டிக்கள் சென்னையில் பறிமுதல் செய்யப்பட்டன.
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், வல்லரசு, குஷி ஆகிய திரைபபடங்களின் திருட்டு சி.டிக்கள் இவைஎன்று --பா-லீ-ஸார் தெரிவித்தனர்.
சென்னையில் திருட்டு சி.டிக்கள் புழக்கத்தை தடுக்க நிய-மிக்-கப்-பட்-டுள்-ள தமிழக போலீசின் தனிப்பிரிவினர் அதிரடிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
வேப்பேரி, பெரியமேடு, தண்டையார் பேட்டை, திருவான்மியூர், ராயபுரம் ஆகிய பகுதிகளில் அனுமதியின்றிவிற்பனை செய்து கொண்டிருந்த சி.டிக்களை போலீசார் கைப்பற்றினர். மொத்தம் 1195 சி.டிக்கள்பறிமுதல் செய்யப்பட்டன.
இது தொடர்பாக முகமது அலி உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
More From
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications