தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
2 பஸ்கள் மோதலில் 10 பேர் சாவு
கோவை:
கரூர் அருகே அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 10 பேர் இறந்தனர். 60 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
ஈரோட்டிலிருந்து புதன்கிழமை மதியம் ஒரு பஸ் புறப்பட்டுச் சென்றது. இந்த பஸ் கரூருக்கும் கொடுமுடிக்கும் இடையே வேலப்பம்பாளையம் அருகே சென்றுகொண்டிருந்தது. அப்போது திண்டுக்கல்லில் இருந்து வந்த பஸ் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதிக் கொண்டது.
இரண்டு பஸ்களின் முன் பகுதியும் பலத்த சேதமடைந்தன. இதில் 5 பெண்கள், 4 ஆண்கள்
ஒரு குழந்தை உட்பட 10 பேர் இறந்தனர். 60 பயணிகள் காயமடைந்தனர்.
விபத்தில் காயமடைந்த அனைவரும் கொடுமுடி மற்றும் கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
விபத்தில் இறந்தவர்களின் விபரங்கள் உடனடியாகத் தெரியவில்லை. சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications