தமிழகத்தில் இன்று
சென்னை:
மூன்றரை லட்சம் மாணவ மாணவிகள் பங்கேற்ற பிளஸ் டூ தேர்வு முடிவுகள் புதன்கிழமை காலை வெளியிடப்பட்டன. 83.29 சதவீதம் பேர் இத் தேர்வில்தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி சகவீதமே அதிகம்.
ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 743 --மாணவிகளில் 88.70 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று கடந்த ஆண்டுகளைப் போலவே முன்னிலை பெற்றுள்ளனர்.மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 78.69 சதவீதம்.
இவ்வாண்டு மேல்நிலைத் தேர்வு (பிளஸ்டூ) மார்ச் 3 ம் தேதி மு-தல் 25-ம் தேதி வரை வரை நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 1250 தேர்வுமையங்களில் மேல்நிலைத் தேர்வுகள் நடைபெற்றன. மொத்தம் 3 லட்சத்து 43 ஆயிரத்து 798 மாணவ மாணவிகள் தேர்வெழுதினர். இவர்களில்மாணவர்கள் 1,71,055, மாணவிகள் 1,72,743.
ஒட்டு மொத்தமாக 83.29 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட கூடுதலாகும். கடந்த ஆண்டின் தேர்ச்சி சதவீதம் 79.65சதவீதம்.
மாணவர்கள் தேர்ச்சி விகிதமும் கடந்த ஆண்டை விட உயர்ந்துள்ளது. மாணவர்களின் கடந்த ஆண்டின் தேர்ச்சி விகிதமும் 74.87சதவீதம். 1999-ல்மா-ண-வி-கள் தேர்ச்சி விகிதம் 84.40 சதவீதம். இவ்வாண்டில் அதை விட கூடுதலாக மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
60 சதவீதத்திற்கும் கூடுதலாக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 301. கடந்த ஆண்டில் இது 1,74,453 ஆகஇருந்தது. அதே போல் பாடங்களில் 200 க்கு 200 மதிப்பெண்கள் பெற்றவர்கள் எண்ணிக்கையும் உ.யர்ந்துள்ளது. அதன் விவரம் வருமாறு:
இயற்பியல் - 107, வேதியியல் - 648, தாவரவியல் 13, விலங்கியல் 2, கணிதத்தில் 1942, கம்ப்-யூட்-டர் அறிவியல் 170, வணிகவியல் 181,கணக்குப் பதிவியல் 279, பிசினஸ் மேத்தமேட்டிக்ஸ் 33 பே-ரும் நூற்-றுக்-கு நூ-று மதிப்பெண் பெற்றுள்ளனர்.
உயிரியல் (பயாலஜி) பாடத்தில் கடந்த ஆண்டில் ஒருவர் முழு மதிப்பெண் பெற்றார். இவ்வாண்டில் ஒருவர் கூட அந்த தகுதியை பெறவில்லை.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications