தமிழகத்தில் இன்று
இலங்-கையிலிருந்-து 7 தமிழக மீனவர்கள் விடுதலை
சென்னை:
இலங்கைக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட 17 தமிழக மீனவர்களில் 7 பேர் வியாழக்கிழமை விடுதலை செய்யப்பட்டனர்.
அவர்கள் கொழும்பிலிருந்து திருவனந்தபுரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மீனவர்கள் சுவைமுத்து, எஸ்.கைலாசம், லிங்கம், பி.முத்துசாமி, ஏ.ஆபாகிழவன், ஈ.மணிகண்டன், ராமநாதன் ஆகியோர் திருவனந்தபுரத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இவர்கள் உள்-ப-ட 17 பேர் கடந்த பிப்ரவரி மாதம் ராமேஸ்வரம் கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது இலங்கைக்கடற்படையினரால் கைது செய்யப்பட்டு கடந்த மூன்று மாதங்களாக இலங்கையில் காவலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இதையடுத்து முதல்வர் கருணாநிதி பிரதமர் வாஜ்பாயை சந்தித்து இதுகுறித்து தெரிவித்தார்.
முதல்வர் கருணாநிதி எடுத்துக் கொண்ட முயற்சியினால் மொத்தம் உள்ள 17 மீனவர்களில் 7 பேர் விடுதலை செய்யப்பட்டனர். மீதி 10 பேர் விரைவில்விடுதலை செய்யப்படுவார்கள் என்று இலங்கையிலுள்ள இந்திய தூதரகம் தெரிவிக்கிறது.
யு.என்.ஐ.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications