தமிழகத்தில் இன்று
பரோட்டா கடை "மாணவரின் சாதனைக்கு முதல்வர் பாராட்டு
சென்னை:
பரோட்டா கடையில் வேலை பார்த்துக் கொண்டே படித்து ப்ளஸ் டூ தேர்வில் புவியியல் பாடத்தில் மாநிலத்திலேயேஇரண்டாமிடம் பெற்ற மதுரை மாநகராட்சி பள்ளி மாணவருக்கு மேல்படிப்பிற்கான அனைத்து உதவியும்அளிக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.
மதுரையில் வசித்து வருபவர் வீரபாண்டி. அங்குள்ள திரு.வி.க. மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தஇவர் புவியியல் பாடத்தில் 200 க்கு 194 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே இரண்டாம் இடத்தைப்பெற்றுள்ளார்.
மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த வீரபாண்டி குடும்ப சூழ்நிலையின் காரணமாக பரோட்டா கடையில்வேலை பார்த்துக் கொண்டே கடும்முயற்சி எடுத்துப் படித்து புவியியலில் தமிழகத்திலேயே இரண்டாம் இடத்தைப்பெற்றுள்ளார்.
முதல்வர் பாராட்டு:
பரோட்டா கடையில் வேலை பார்த்துக் கொண்டே படித்த இவருக்கு எனது பாராட்டுக்கள். குடும்பத்தின் வறுமைநிலை காரணமாக இவரால் மேல் படிப்பைத் தொடர முடியவில்லையே என்று கலங்க வேண்டாம்.
இவரது மேல்படிப்பிற்கான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்யும் என்றார்.
ஜூன் 4 ம் தேதி அவர் சென்னையில் முதல்வரைச் சந்தித்து நிதியுதவியைப் பெற்றுச் செல்லலாம் என்று தலைமைச்செயலக செய்திக் குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications