தமிழகத்தில் இன்று
"குளுகுளு ஊட்டிக்கு மேட்டுப்பாளையத்திலிருந்து சிறப்பு ரயில்
கோவை:
"குளு குளு ஊட்டிக்குச் செல்லும் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு, சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இது குறித்து மேட்டுப்பாளையம் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் ராஜரத்தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறியுள்ளதாவது:
சென்னையிலிருந்து கோவை வழியாக மேட்டுப்பாளையத்திற்கு நீலகிரி எக்ஸ்பிரஸ் காலை வந்து சேர்கிறது. இந்தரயில் பயணிகளின் வசதிக்காகவும், மேட்டுப்பாளையத்திலிருந்து செல்லும் பயணிகளின் வசதிக்காகவும், புதியசிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
மேட்டுப்பாளையத்திலிருந்து காலை 9.15 மணிக்கு இந்த ரயில் புறப்படும். காலை 10.20 மணிக்கு குன்னூர்சென்றடையும். பின்னர் அங்கிருந்து 10.35 மணிக்கு ஊட்டிக்கு புறப்பட்டு 12.45 மணிக்கு சென்றடையும்.
மாலை 1.15 மணிக்கு ஊட்டியிலிருந்து புறப்பட்டு மீண்டும் மேட்டுப்பாளையத்திற்கு 5.40 மணிக்கு வந்தடையும்என்று அவர் கூறியுள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications