தமிழகத்தில் இன்று
புதிய அவதாரம் எடுக்கிறார் ரேவதி
சென்னை:
நடிகை ரேவதி புதிதாக டெலிபோட்டோ என்டர்டெய்ன்மென்ட் லிமிடெட் என்ற டி.வி.நிகழ்ச்சிகள் தயாரிப்பு நிறுவனத்தைத் துவக்கியுள்ளார்.
மண் வாசனையில் அறிமுகமாகிய ரேவதி தற்போது டி.வி. தொடர்களில் நடித்துவருகிறார். பாரதிராஜாவின் தாஜ்மஹால் படத்தில் கடைசியாக அவர் நடித்திருந்தார்.சினிமாக்களில் நடிப்பதை கிட்டத்தட்ட குறைத்து விட்ட ரேவதி தற்போது தனது கணவர்சுரேஷ் மேனனுடன் சேர்ந்து புதிய டி.வி. நிகழ்ச்சிகள் தயாரிப்பு நிறுவனத்தைத்துவக்கியுள்ளார்.
இந்த நிறுவனம் ஏற்கனவே ரேவதி நடிக்க சில தொடர்களை தயாரித்துள்ளது. தற்போதுநிறுவனத்தின் முழுப் பொறுப்பையும் ரேவதி ஏற்றுள்ளார். புதிய பொறுப்புக்குப் பின்செய்தியாளர்களிடம் ரேவதி பேசுகையில், சினிமாவை விட வியாபாரம் கடினமானது.இருந்தாலும் எளிதாகவே உள்ளது என்றார்.
டெலிபோட்டோ என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் பொது மக்களின் பங்குத்தொகையாக 27,50,000 சம பங்குகளைக் கொண்டிருக்கும். ஒரு பங்கின் விலை ரூ. 10ஆகும். இதன் மூலம் ரூ. 2.75 கோடி நிதி திரட்டப்படும்.
இந்த நிறுவனத்தின் மூலம் ரூ. 3.15 கோடி மதிப்பில் அனிமேஷன் மற்றும் ஸ்பெஷல்எபக்ட்ஸ் ஸ்டுடியோ நிர்மாணிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்குசெஞ்சுரியன் வங்கி பாதியளவு நிதியுதவி செய்யவுள்ளது.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications