இலங்கை செல்கிறது பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிகள்
கொழும்பு:
அடுத்த மாதம் முதல் இலங்கையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியும், தென் ஆப்பிரிக்க அணியும் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றன.
இரு அணிகளும் இலங்கையுடன் தனித்தனியே தலா மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகின்றன. அது தவிர இலங்கை, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான்ஆகிய நாடுகளின் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டியும் நடைபெறுகின்றன.
பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்க அணியின் சுற்றுப் பயண விவரமும், முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டி அட்டவணையும் அறிவிக்கப்பட்டுள்ளன.அதன் விவரம்:
பாகிஸ்தான் சுற்றுப் பயணம்:
ஜூன் 14-18 - முதல் டெஸ்ட், கொழும்பு.
ஜூன் 21-25 - இரண்டாவது டெஸ்ட், கல்லே.
ஜூன் 28-ஜூலை2 - மூன்றாவது டெஸ்ட், கண்டி.
தென் ஆப்பிரிக்க சுற்றுப் பயணம்:
ஜூலை 20-24 - முதல் டெஸ்ட், கல்லே.
ஜூலை 30-ஆகஸ்ட்3 - இரண்டாவது டெஸ்ட் , கண்டி.
ஆகஸ்ட் 6-10 - மூன்றாவது டெஸ்ட்.
முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டி:
ஜூலை - 5 - இலங்கை-பாகிஸ்தான், கல்லே.
ஜூலை - 8 - பாகிஸ்தான்-தென் ஆப்பிரிக்கா, கொழும்பு (பகல்/இரவு).
ஜூலை - 9 - இலங்கை-பாகிஸ்தான், கொழும்பு (பகல்/இரவு).
ஜூலை - 11 - இலங்கை- தென் ஆப்பிரிக்கா, கொழும்பு (பகல்/இரவு).
ஜூலை - 12 - தென் ஆப்பிரிக்கா-பாகிஸ்தான், கொழும்பு.
ஜூலை - 14 - இறுதிப் போட்டி, கொழும்பு (பகல்/இரவு).
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications