தமிழகத்தில் இன்று
து-பாய் போக விமா-ன நிலை-யம் வந்-த 4 பேர் விபத்-தில் சா-வு
சென்னை:
துபாய்க்கு செல்வதற்காக விமானம் ஏற வந்தவர்களின் வேன் மீது லாரி மோதியதில் 4 பேர் பலியாயினர். 8 பேர் பலத்த காயத்துடன் சென்னை அரசுபொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த கோர விபத்து சென்னை அருகில் இரும்புலியூரில் சனிக்கிழமை காலை நடந்தது. திருச்சி அருகே திட்டக்குடியை சேர்ந்த 17 பேர் துபாய்க்கு வேலைக்குசெல்வதற்காக திட்டமிட்டிருந்தனர். அதற்காக சனிக் கிழமை காலை விமானத்தில் அவர்கள் புறப்படத் தயாராக இருந்தனர். அதன்படி 17 பேரும்வேனில் திட்டக்குடியில் இருந்து சென்னைக்கு புறப்பட்டனர்.
சனிக்கிழமை காலை 6 மணியளவில் வேன் தாம்பரம் - இரும்புலியூர் சாலையில் வரும்போது, எதிரே வந்த லாரி மீது மோதியது. இந்த பயங்கரவிபத்தில் வேன் டிரைவர் கந்தவேல், கிளீனர் ஞானவேல் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
மேலும் 8 பேர் பலத்த காயம் அடைந்து அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications