தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
காஷ்மீரில் குண்டுவெடிப்பில் 11 பேர் சாவு
ஸ்ரீநகர்:
வடக்கு காஷ்மீரில் பத்தான்என்ற இடத்தில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில் 11 ஷியா பிரிவு முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர்.
ஷியா பிரிவு முஸ்லீம்கள் நடத்திய ஊர்வலத்தில் இந்த வெடிகுண்டு வெடித்தது. 16 பேர் காயமடைந்தனர். இவர்களில் ஷியா முஸ்லீம் தலைவர் மெளவி இப்திகார்ஹூசைன் அன்வரும் ஒருவர்.
இப்திகார் ஹுசைன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர்களில் எட்டு பேருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
ஊர்வலத்திற்கு அன்வர் தலைமை தாங்கிச் சென்று கொண்டிருந்தபோது இந்த குண்டு வெடித்தது. சம்பவ இடத்திலேயே எட்டு பேர் இறந்தனர். மூன்று பேர்மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படும் வழியில் இறந்தனர்.
யு.என்.ஐ.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications