தமிழகத்தில் இன்று
இந்தியாவில் மாப்பிள்ளை தேடும் இலங்கை தமிழ்ப் பெண்கள்
கொழும்பு:
இலங்கையை விட்டு இந்தியாவில் மாப்பிள்ளை தேடும் நிலைக்கு இலங்கைத் தமிழ்ப் பெண்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
தற்போது வெளிநாடு செல்ல விசா கேட்டு தினமும் 400 முதல் 500 தமிழ்ப் பெண்கள் இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகத்தை அணுகி வருகின்றனர்.
இலங்கையின் வட பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. உயிரைக் காத்துக் கொள்ள வேண்டியநிலையில், இலங்கையில் இருந்தால் திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கருதி வெளிநாடு செல்ல இலங்கைத் தமிழ்ப் பெண்கள் முடிவு செய்துள்ளனர்.
இலங்கையில் கடந்த 17 ஆண்டுகளாக நடந்து வரும் சண்டையில் சுமார் 9 லட்சம் இலங்கைத் தமிழ் இளைஞர்கள் வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். ஆகவே,தமிழ்ப் பெண்களுக்கு இலங்கையில் மாப்பிள்ளை கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தற்போதைய புள்ளிவிவரப்படி 1000 பெண்களுக்கு 924 ஆண்களேஉள்ளனர்.
ஆகவே, வெளிநாட்டில் வசிக்கும் தனது இனத்தைச் சேர்ந்த மாப்பிள்ளைகளைத் தேடிச் செல்ல விசா கேட்டு இலங்கைத் தமிழ்ப் பெண்கள் விண்ணப்பித்துள்ளனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications