கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
காஷ்மீரில் 6 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
ஸ்ரீநகர்:
வடக்கு காஷ்மீரில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஆறு தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்ப்பட்டனர்.
வெள்ளிக்கிழமை முதல் சனிக்கிழமை வரை வடக்கு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் நடந்த தீவிர தேடுதல் வேட்டையின்போது இவர்களைப் பாதுகாப்புப்படையினர் சுட்டுக் கொன்றனர்.
பாரமுல்லா மாவட்டம், சோபோர் பகுதியில் செரு என்ற கிராமத்தில், வெள்ளிக்கிழமை மாலை நடந்த மோதலில் மூன்று தீவிரவாதிகள்கொல்லப்பட்டனர்.
பாரமுல்லா மாவட்டத்தின் தாங்க்மார்க் பகுதியில் புந்திப்போரா கிராமத்தில் பாதுகாப்புப் படையினர் சுட்டதில் இரண்டு தீவிரவாதிகள்கொல்லப்பட்டனர்.
காசிம் அக்ரம் என்ற தீவிரவாதியை, குப்வாரா மாவட்டம் சோகம் என்ற இடத்தில் வெள்ளிக்கிழமை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர்.
கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடமிருந்து ஆறு ஏ.கே. 47 துப்பாக்கிகள், கிரனேட்கள், வெடிபொருட்கள் உள்பட ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல்செய்யப்பட்டன.
யு.என்.ஐ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications