தமிழகத்தில் இன்று
வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து இந்திய, நேபாள அதிகாரிகள் 6-ம் தேதிஆய்வு
டெல்லி:
நேபாள நாட்டில் மேற்கொள்ளப்படவுள்ள வளர்ச்சி நடவடிக்கைகள் குறித்து இந்திய, நேபாள அதிகாரிகள் மட்டத்திலான உயர் மட்டக் கூட்டம்காத்மாண்டு நகரில் ஜூன் 6-ம் தேதி துவங்குகிறது.
1992-ம் ஆண்டு இரு நாடுகளின் அதிகாரிகள் கொண்ட நடவடிக்கைக் குழு அமைக்கப்பட்டது. நேபாளத்தில் இந்திய அரசின் உதவியுடன் நடைபெறும் வளர்ச்சித்திட்டப் பணிகளை இக்குழு மேற்பார்வையிட்டு வருகிறது. இக்குழு தற்போது ஐந்தாவது முறையாக கூடி வளர்ச்சித் திட்டப்
பணிகளின் அமலாக்கம் குறித்து ஆராயவுள்ளது.
இந்தியக் குழுவுக்கு பிரதமரின் முதன்மைச் செயலாளர் பிரிஜேஷ் மிஸ்ரா தலைமை வகிப்பார். இரண்டு நாட்களுக்கு இந்தக் கூட்டம் நடக்கும். நேபாளஅணிக்கு அந்நாட்டின் தலைமைச் செயலாளர் தீர்த்தாமன் சக்யா தலைமை வகிப்பார். புதிய வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும் இக்குழு விவாதிக்கும்.
நேபாளம் செல்லும் பிரிஜேஷ் மிஸ்ரா, மன்னர் பீரேந்திரா, பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ராலா, வெளியுறவுத் துறை அமைச்சர் சக்ரா பிரசாத் பஸ்டோலாஆகியோரையும் சந்திப்பார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications