தமிழகத்தில் இன்று
புலிகளின் அகண்ட தமிழகத்தை ராமதாஸ் ஏற்றுக் கொள்வாரா - வாழப்பாடி கேள்வி
சென்னை:
விடுதலைப் புலிகளின் அகண்ட தமிழகம் கொள்கையை பாமக நிறுவனர் ராமதாஸ் ஏற்றுக் கொள்வாரா என்றுதமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி கேள்வி எழுப்பினார்.
சென்னையில் நிருபர்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவர் கூறியதாவது:
எனக்கு விடுதலைப் புலிகளைத் தெரியாது. மிருகக்காட்சிச் சாலையில் உள்ள புலிகளைத் தான் பார்த்திருக்கிறேன்.ஆனால், விடுதலைப் புலிகளின் கொள்கைகளை ஆதரிக்கிறேன் என்று சேலத்தில் ராமதாஸ் கூறியுள்ளார்.
புலிகளுக்கு இரு கொள்கைகள், ஒன்று தமிழ் ஈழம், மற்றொன்று அகண்ட தமிழகம். யாழ்ப்பாணம்,திரிகோணமலை, தமிழகம் உள்ளிட்டக்கியதுதான் அகண்ட தமிழகம். இதை ராமதாஸ் ஏற்கிறாரா என்பதைத்தெளிவுபடுத்தவேண்டும்.
சேலம் தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட செல்வகணபதி (அதிமுக) மீதான ஊழல்குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. அவருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எனவேபதவியில் நீடிக்க அவர் தகுதி இல்லாதவர். தார்மீக அடிப்படையில் அவர் பதவி விலக வேண்டும். சேலம்நாடாளுமன்றத் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்தவேண்டும் என்றார் வாழப்பாடி.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications