முகத்தில் தெளித்த சாரல்...
Subscribe to Oneindia Tamil
கோவையில் -சாலை விபத்தில் ரா-ணு-வ அதி-கா-ரி பலி
கோவை:
கோவை அருகே நடந்த சாலை விபத்தில் -முன்னாள் ராணுவ அதிகா-ரி பலியானார்.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஒட்டப்பாலத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (52). இவர் திருப்பூ-ரில்உள்ள தனது மகளைப் பார்க்க மனைவி கி-ரிஜா (46), மகன் மாதவன் (23), ஆகியோருடன் கா-ரில் சென்றுகொண்டிருந்தார்.
சூலூர் அருகே இவர்கள் கா-ரில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி மோதியது. இதில் காரில் பயணம்செய்த 3 பேரும் பலத்த காயமடைந்தனர். சந்திரசேகர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லும் வழியில் இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications