தமிழகத்தில் இன்று
105-வது பிறந்த நாள்: காயிதே மில்லத் சமாதியில் கருணாநிதி, ஜெ. அஞ்சலி
சென்னை:
மறைந்த காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிப்பின் 105---வது பிறந்த நாளை ஒட்டிசென்னையில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழக முதல்வர் கருணாநதி, அதிமுகபொதுச்செயலாளர் ஜெயலலிதா, மதிமுக தலைவர் வைகோ, தமிழக காங்கிரஸ்தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் அகில இந்தியத் தலைவராக இருந்தவர்காயிதே மில்லத். அவர் 1972ம் ஆண்டு மறைந்தார். சென்னை திருவல்லிக்கேணிவாலாஜா பெரிய பள்ளிவாசலில் அவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.
திங்கள்கிழமை, காயிதே மில்லத்தின் 105வது பிறந்த நாள். அதையொட்டி தமிழகமுதல்வர் கருணாநிதி காலை 8.55 மணிக்கு அவரது நினைவிடம் வந்தார். காயிதேமில்லத்தின் சமாதியில் மலர் போர்வை போர்த்தி அஞ்சலி செலுத்தினார்.
அவரைத் தொடர்ந்து தமிழக காங்கிரஸ் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி, காயிதேமில்லத் சமாதியில் மலர் போர்வை போர்த்தி அஞ்சலி செலுத்தினார்.
காலை 10.30 மணிக்கு அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வந்தார். அவருடன்அக்கட்சியின் மாநில நிர்வாகிகள் காளிமுத்து, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர்வந்தனர். காயிதே மில்லத் சமாதியில் ஜெயலலிதா அஞ்சலி செலுத்தினார்.
11 மணியளவில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, காயிதே மில்லத்திற்கு அஞ்சலிசெலுத்தினார். எம்ஜிஆர் அதிமுக சார்பில் அக்கட்சியின் மாநில நிர்வாகிகள் அஞ்சலிசெலுத்தினர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications