தமிழகத்தில் இன்று
வறுமை ஒழிப்புத் திட்டங்கள்: இந்தியாவுக்கு சர்வதேச நிதியம் பாராட்டு
டெல்லி:
வறுமை ஒழிப்புக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் இந்திய அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு சர்வதேச நிதியம் (ஐ.எம்.எஃப்.) பாராட்டுதெரிவித்துள்ளது.
சர்வதேச நிதியத்தின் நிர்வாக இயக்குநர் ஹார்ஸ்ட் கோலர், மத்திய நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது,இந்தியா மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு பாராட்டுத் தெரிவித்தார்.
வளரும் நாடுகளில் தாராளமயமாக்கல் கொள்கையை அமல்படுத்துவது, சர்வதே நிதி நிலைமையை நிலைப்படுத்துவது போன்ற பல்வேறு சர்வதேசவிஷயங்கள் பற்றி இரு தலைவர்களும் பேசினர்.
நாட்டின் வளர்ச்சிக்காக மத்திய அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு திட்டங்களை கோலரிடம் சின்ஹா எடுத்துரைத்தார். உலக நிதி அமைப்பில் சர்வதேச நிதியம்ஒரு முக்கிய அங்கமாக வளர இந்தியா உதவவேண்டும் என்று கோலர் கேட்டுக் கொண்டார்.
வறுமை ஒழிப்பு, பொருளாதார மேம்பாடு, வேலைவாய்ப்பு உருவாக்கம் போன்ற துறைகளில் இந்திய அணி மேற்கொண்டுள்ள முயற்சிகள்பாராட்டுதற்குரியவை. அவற்றுக்கு சர்வதேச நிதியத்தின் ஆதரவு எப்போதும் உண்டு என்றார் கோலர்.
யு.என்.ஐ.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications