ஈழத் தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் கொடுக்க வேண்டும்: மூப்பனார்
திண்டிவனத்தைக் கைது செய்ய அன்பரசு கோரிக்கை
சென்னை:
தமிழக காங்கிரஸ் கட்சி அலுவலகத்திலிருந்து கம்ப்யூட்டர் போன்ற கருவிகளைஎடுத்துச் சென்று விட்ட முன்னாள் தலைவர் திண்டிவனம்ராமமூர்த்தியைக் கைது செய்ய வேண்டும் என்று முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் அன்பரசு கூறியுள்ளார்.
சென்னையில் புதன் கிழமை அன்பரசு வெளியிட்ட அறிக்கையில் திண்டிவனம் ராமமூர்த்தியை கைது செய்ய வேண்டும்.
அலுவலகத்தில் உள்ள கம்ப்யூட்டர் போன்ற கருவிகள் காங்கிரஸ் மேலிடம் தந்தது. அதை எடுத்துச் சென்றது தொடர்பாக திண்டிவனம்ராமமூர்த்தியை கைது செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
அன்பரசு புகாருக்கு, விளக்கம் அளித்துள்ள திண்டிவனம் ராமமூர்த்தி, ""கட்சி அலுவலகம் என்று அவர்கள் எல்லாரும் கூறும்அலுவலகம் நான் தனிப்பட்ட முறையில் ஏற்பாடு செய்தது.
நான் எனது சொந்த பணத்தில் அந்த அலுவலகத்தை நடத்தி வந்தேன். இப்போது என் பதவி பறிக்கப்பட்டு விட்டது. எனவே அந்தஅலுவலககத்தை காலி செய்து விட்டேன். வீட்டு உரிமையாளரிடம் அலுவலகத்தை ஒப்படைத்து விட்டேன்.
புதிதாக பொறுப்பேற்றவர்கள் சொந்தமாக அலுவலகம் நடத்திக் கொள்ளட்டும். நான் செய்ததில் எந்த தவறும் இல்லை.
என் மீது நடவடிக்கை எடுக்க மேலிடம் திட்டமிட்டு வருவதாக கூறப்படுவது பற்றி எனக்கு எந்த தகவலும் இல்லை. விளக்கம்கேட்டு நோட்டீஸ் கூட வரவில்லை.வந்தால் என்னுடைய பதிலை அளிக்கத் தயார். மேலும் நான் சோனியா காந்தியை பற்றி எந்தபுகாரும் கூறவில்லை.
அவரது தலைமையில் தொடர்ந்து நான் காங்கிரசில் செயல்படுவேன் என்றார் திண்டிவனம் ராமமூர்த்தி.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications