ஈழத் தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் கொடுக்க வேண்டும்: மூப்பனார்
ஸ்பீட் ஆதரவாளர்களைக் கலைக்க பிஜி ராணுவம் துப்பாக்கிச் சூடு
சுவா:
பிஜி தலைநகர் சுவாவில் பிரதமர் மகேந்திர பால் செளத்ரி உள்ளிட்ட 31 பேர் சிறை வைக்கப்பட்டிருக்கும் நாடாளுமன்ற வளாகத்தில் கூடியபுரட்சிக்காரர்களின் ஆதரவாளர்களைக் கலைக்க பிஜி ராணுவ வீரர்கள் எச்சரிக்கைக்காக வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
துப்பாக்கிச் சூட்டில் யாரும் காயமடைந்ததாகத் தெரியவில்லை என்று பிஜி ரேடியோ செய்தியில் கூறப்பட்டது. எச்சரிக்கைக்காகவே இந்த துப்பாக்கிச் சூடுநடந்ததாக சம்பவ இடத்தில் இருந்த பத்திரிகையாளர்கள் தெரிவித்தனர்.
ஜனநாயக ஆட்சியைக் கொண்டு வருவோம்: ராணுவம்
இதற்கிடையே, பிஜியில் ஜனநாயகத்தை மீண்டும் மலரச் செய்வோம் என ராணுவம் கூறியுள்ளது.
காமன்வெல்த் அமைப்பிலிருந்து பிஜி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், ராணுவச் செய்தித் தொடர்பாளர் பிலிப்போ தாராகினிகினி செய்தியாளர்களிடம்கூறுகையில், பிஜியில் விரைவில் ஜனநாயகம் மலரும். காமன்வெல்த் நாடுகளின் பிரதிநிதிகளிடம் இதைச் சொல்வோம்.
பிஜியில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதே, அங்கு ஜனநாயக ஆட்சியைக் கொண்டு வர வேண்டும் என்பதற்காகத்தான்.
அடுத்த மூன்று மாதங்களில் பிஜியில் ஜனநாயக ஆட்சியை ஏற்படுத்துவதற்காக ராணுவத் தளபதி பிராங்க் பைனிமராமா தீவிர ஆலோசனையில்ஈடுபட்டுள்ளார் என்றார் தாராகினிகினி.
மே 19-ம் தேதி ஸ்பீட் தலைமையிலான புரட்சிக்காரர்கள் பிஜியில் ஆட்சியைப் பிடித்தனர். பிரதமர் உள்ளிட்ட பலர் சிறை பிடிக்கப்பட்டனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications