ஈழத் தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் கொடுக்க வேண்டும்: மூப்பனார்
சாலமன் தீவுகள்: மலத்தியன் தீவிரவாதிகள் சுட்டு 100 இஸதாபு தீவிரவாதிகள் சாவு
பிரிஸ்பேன்:
இஸதாபு சுதந்திரப் போராட்ட அமைப்பு என்ற தீவிரவாத குழுவைச் சேர்ந்த 100 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்று விட்டதாக, சாலமன் தீவுகளில்புரட்சி மூலம் ஆட்சியைப் பிடித்துள்ள மலத்தியன் ஈகிள்ஸ் தீவிரவாதிகள் அறிவித்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை சாலமன் தீவுகளில் புரட்சி மூலம், இந்த தீவிரவாதிகள் ஆட்சியைப் பிடித்தனர். பிரதமர் பார்த்தோலோமியூ உலுபா ஆலு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். இந்த நிலையில் தங்களது பரம எதிரியான இஸதாபு தீவிரவாதிகளில் 100 பேரைக் கொன்றுள்ளதாக மலத்தியன் ஈகிள்ஸ்தீவிரவாதிகள் அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் தலைநகர் ஹோனியராவிலுள்ள போலீஸ் ஆயுதக் கிட்டங்கிக்குள் புகுந்த தீவிரவாதிகள், அங்கிருந்த துப்பாக்கிகள் பொருத்திய படகுகள்மற்றும் பிற ஆயுதங்களைக் கைப்பற்றினர். பின்னர் ஹோனியராவின் புறநகரில் கடல் பகுதியில் ரோந்து சுற்றக் கிளம்பினர்.
ஆட்சிப் பொறுப்பில் உள்ள தீவிரவாதிகளின் தலைவர் ஆண்ட்ரூ நோரி ஹோனியராவிலிருந்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தொலைபேசியில் அளித்தபேட்டியில், புதன்கிழமை காலை 6 மணிக்கு (இந்திய நேரப்படி இரவு 12.30 மணிக்கு ) துப்பாக்கிகள் பொருத்தப்பட்ட இயந்திரப் படகில் மலத்தியன்தீவிரவாதிகள் ரோந்து சுற்றிக் கொண்டிருந்தனர். அப்போது, இஸதாபு தீவிரவாதிகளின் படகுகள் அங்கு வந்துள்ளன. இதையடுத்து அவர்கள் மீதுசரமாரியாக சுட்டுள்ளனர். இதில் 50 முதல் 100 பேர் வரை அங்கேயே இறந்தனர்.
ஹோனியராவின் கிழக்குப் பகுதியிலுள்ள இஸதாபு தீவிரவாதிகளின் மறைவிடங்கள் மீது புதன்கிழமை பிற்பகலுக்கு மேல் தாக்குதல் நடத்தி அதையும்பிடிப்போம். இதனால் அப்பகுதியிலும் சாவு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று நம்புகிறோம் என்றார் நோரி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications