ஈழத் தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் கொடுக்க வேண்டும்: மூப்பனார்
கொ-ழும்-பில் புலிகளின் மனி-த வெடி-குண்-டுக்-கு அமை-ச்--சர், 23 --பேர் பலி
கொ---ழும்-பு:
கொ-ழும்-பில் -விடுதலைப் புலிகளின் -ம-னி-த -வ-டி-குண்-டுக்கு இலங்-கை தெ-ா-ழில் வளர்ச்-சித் து---றை அமைச்-சர் சி.வி.கு--ண-வர்த்-த-னேகொல்-லப்-பட்-டார். -அவ-ரு-டன் 23 பேரும் கொல்-லப்-பட்-ட-னர்.
கொ--ழும்-பு நக-ருக்கு 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மொரட்டுவா சந்திப்பில் புதன்கிழமை இந்த சம்-ப-வம் நடந்-த-து. -அமைச்-ச-ரு-டன்இ-ற-ந்-த--வர்-க-ளில் லாவ-னி-யா மலை மேயரும் ஒ-ரு-வர். விபத்--தில் 30 பேர் காய-ம-டைந்-த-னர்.
போரில் உயிர் நீத்-த ரா-ணு-வ வீரர்-க---ள நினை-வு கூறும் வித-மா-க அ-ம-திப் பேர-ணி பு-தன்-கி-ழ-மை நடத்-தப்-பட்-ட-து. இந்-தஊர்-வ-லத்-திற்-குத் தலை-மை ஏற்-று அமைச்-சர் கு-ண-வர்த்-த-னே நடந்-து வந்-து கொண்-டி-ருந்-தார். போர் வீரர்-கள் நல நிதிக்-கும் அவர் நிதி வசூல்செய்-தார். அப்-போ-து-தான் இந்-தக் கோரச் சம்-ப-வம் நடந்-த-து.
மனி-த வெடி-குண்-டுக்-கு அமைச்--சர் -ப-லி-யா-ன-தைத் தொடர்ந்--து கொ-ழும்-பு நக-ரில் பா-து-காப்-பு பலப்-ப-டுத்-தப்-பட்--டுள்-ள-து. ரா-ணு--வம்உஷார் நிலை-யில் வைக்-கப்-பட்-டு-ள்-ள-து.
யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றும் முயற்சியில் இலங்கை ராணுவத்தினருக்கு எதிராக மார்ச் 26-ம் தேதி தொடங்கிய தீவிர தாக்குதலுக்குப் பிறகுமுதன்முறையாக இத்தகைய பெரிய தாக்குதலை புலிகள் மேற்கொண்டுள்ளனர்.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications