தமிழகத்தில் இன்று
டெல்லியில் கிறிஸ்தவ சகோதரர் படுகொலை
டெல்லி:
டெல்லியில் கிறிஸ்தவ சகோதரர் படு கொலை செய்யப்பட்டார்.
கொலை செய்யப்பட்டவர் அருட் சகோதரர் ஜார்ஜ். 35 வயதாகும் இவர் பொரிவிலி ஆர்டரைச் சேர்ந்தவர். மதுரா பைபாஸ் சாலையிலுள்ள அட்விகி போஸ்ட்பகுதியில், நவேதா என்ற இடத்தில் அவர், கிறிஸ்தவ மிஷன் இல்லத்தில் வசித்து வந்தார். அவரது உடல் வீட்டில் கொலையுண்ட நிலையில் புதன்கிழமைகண்டுபிடிக்கப்பட்டது. வீட்டு வேலைக்காரர், ஒரு அறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
கொலைக்கான காரணமும், கொலையாளிகள் யார் என்பதும் தெரியவில்லை.
மதுராவிலுள்ள கோசி கல்யாண் பகுதியில் இந்த ஆண்டுத் துவக்கத்தில் மதக் கலவரம் ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட பகை காரணமாக இப்போதுசகோதரர் ஜார்ஜ் பழி வாங்கப்பட்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
செவ்வாய்க்கிழமை இரவு ஜார்ஜ் வீட்டுக்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள், அவரைக் கொன்று விட்டு, வீட்டு வேலையாளை அறைக்குள்வைத்துப் பூட்டி விட்டுத் தப்பியிருக்கலாம் என்று ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்திருபபதாக போலீஸார் தெரிவித்தனர்.
கொலை நடந்த நவேதா பகுதிக்கு ஆர்ச்பிஷப் விரைந்துள்ளார்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications