கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
கொழும்பு:
சிதைந்து கிடக்கும் மனித வெடிகுண்டின் உடல். | கொழும்பில், புதன்கிழமை நடந்த மனித வெடிகுண்டு விபத்தில் அமைச்சர் குணரத்தினே கொல்லப்பட்டசம்பவம் தொடர்பாக நான்கு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கொழும்பு புறநகரான ரத்மலனா பகுதியில் மொரட்டுவா சந்திப்பில் நடந்த போர் வீரர் நினைவு தினப்பேரணியின்போது அமைச்சர் குணரத்தினே, மனித வெடிகுண்டுக்குப் பலியானார். அவருடன் 23 பேரும்கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வானொலிச் செய்தியில் கூறியுள்ளது. |
விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்குப் பலியாகியுள்ள அதிபர் சந்திரிகாவின் முதல் அமைச்சர் குணரத்தினேஎன்பது குறிப்பிடத்தக்கது. 65 வயதாகும் குணரத்தினே, அதிபருக்கு மிகவும் நெருக்கமானவர்.
தாடி வைத்த நபர்:
மனித வெடிகுண்டாக வந்த நபர் தாடி வைத்திருந்ததாகவும், பேரணி நடந்த இடத்தில் சாலையோரம்நின்றிருந்ததாகவும், சம்பவ இடத்தில் இருந்த சிலர் தெரிவித்தனர். அமைச்சர் அங்கே வந்தபோது,அவரை நெருங்கி கட்டிப்பிடித்துள்ளார். அதன் பிறகு வெடிகுண்டை இயக்கி வெடிக்க வைத்துள்ளார்.
இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த அமைச்சரின் மனைவி சியாமா, கவலைக்கிடமான நிலையில்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
காயமடைந்த 60 பேரில் ஏழு பேருடைய நிலை மோசமாக உள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
மனித வெடிகுண்டுக்கு அமைச்சர் பலியானதைத் தொடர்ந்து கொழும்பு நகரில போலீஸ் மற்றும்ராணுவம் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளது. பொதுமக்கள் தேவையில்லாமல் தெருக்களில்நடமாட வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications