தமிழகத்தில் இன்று
2 கு-ழந்-தை-க-ளை கொன்-று தா-யும் தற்-கொ-லை
கோவை:
குடும்பத் தகராறு காரணமாக இரண்டு குழந்தைகளையும் கொன்று தாயும் தற்கொலை செய்து கொண்டாள்.
கோவை சீராநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி ரமா. இருவருக்கும் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உண்டு. இந்-நிலையில்கணவன் மனைவிக்கிடையே அடிக்கடித் தகராறு ஏற்படுவதுண்டு. இந்த சண்டையில் -நடராஜன் வீட்டை விட்டு வெளியேறுவதாகக் கூறிவிட்டு வெளியே சென்றுவிட்டார். இரண்டு -நாட்களாகியும் கணவன் வீடு திரும்பாததை எண்ணி மனைவி ரமா வேதனைப் பட்டுள்ளார்.
பின்னர், தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். தான் இறந்து விட்டால் குழந்தைகள் அனாதையாகி விடும் என எண்ணி, அக்குழந்தைகளை கொன்றுவிட்டு, தூக்கில் தொங்கினார்.
இன்று காலை வெகு-நரமாகியும் வீடு திறக்காததால் சந்தேகமடைந்த பொதுமக்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தனர்.
அப்போது 3 பேரும் இறந்து கிடந்தது தெரிந்தது. தகவல் கிடைத்த கணவர் நடராஜன் வீட்டிற்கு வந்து பார்த்துள்ளார். பின்னர் போலீசில் புகார் தெ-ரிவிப்பதாகக்கூறிவிட்டுச் சென்று விட்டாராம்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications