தமிழகத்தில் இன்று
சிறை நிரப்-பும் போராட்-ட-மா? அய்-யோ! - க-த---றுகிறார் தின-க-ரன்
சென்னை:
சிறை நிரப்பும் போராட்டமா? அய்யோ நான் எதுவும் சொல்லவில்லை என்று தினகரன் எம்.பி. மறுத்துள்ளார்.
அதிமுகவில் எல்லாமே அம்மா தான் என்றும் அவர் கூறியுள்ளார்.
அதிமுகவில் ஜெயலலிதாவுக்கு அடுத்தபடியாக அதிகார மையமாக வலம் வருபவர் தினகரன். தேனியில் -நடந்த -நிகழ்ச்சி ஒன்றில்பேசிய அவர் -முல்லைப் பெ-ரியாறு அணை விவகாரம் தொடர்பாக சிறை -நிரப்பும் போராட்டம் -நடத்துவோம் என்றுஅறிவித்ததாக வியாழக்கிழமை காலைப் பத்தி-ரிகைகளில் செய்தி வெளியாகி உள்ளது.
இச்செய்தியை மறுத்து தினகரன் அறிக்கை வெளியிட்டார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது:
முல்லைப் பெ-ரியாறு அணையில் 152 அடி நீர் தேக்க வேண்டும் என்று கோ-ரி மத்திய மா-நில அரசுகளைக் கண்டித்து ஜெயலலிதாஆணைப்படி ஆர்ப்பாட்டம் -நடைபெற்றது.
இந்நிலையில் இந்த அணை சம்பந்தமாக சிறை நிரப்பும் போராட்டம் -நடைபெறும் என்று -நான் அறிவித்ததாக சில பத்தி-ரிகைகளில்வேண்டும் என்றே தவறான செய்தி வெளியிடப்பட்டுள்ளது. -நான் அப்படி எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
எந்த போராட்டமாக இருந்தாலும் ஜெயலலிதா ஆணையின்படி தான் நடைபெறும். வேறு எவரும் எந்தப் போராட்டத்தையும்அறிவிக்கவும் -முடியாது. -நடத்தவும் -முடியாது. அத்தகைய கட்டுக்கோப்பான இயக்கம் தான் அதி-முக என்று கூறியுள்ளார் அவர்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications