தமிழகத்தில் இன்று
மூப்-ப-னா-ரு-டன் கூட்-ட-ணி -நீ-டிக்-கும் என்-கி-ற-து அதி-மு-க
கோவை:
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி நீடிக்க வாய்ப்பு உள்ளது என கோவையில் அ.தி.-மு.க. அவைத் தலைவர் காளிமுத்து கூறியுள்ளார்.
கோவையில் அளித்த பேட்டியில் கூறியதாவது:
தற்போதுள்ள அரசு போடும் திட்டங்களைச் சரியாக செயல்படுத்துவதில்லை. அனைத்து திட்டங்களும் பயனற்றவையாகவே உள்ளன. விலை வாசி உயர்வுமற்றும் விளைபொருள் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தவறி விட்டன.
வரும் சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க அணி அமோக வெற்றி பெறும். அ.தி.-மு.கவிற்கு எதிராக -மூப்பனார் எவ்விதக் கருத்தும் தெ-ரிவிக்கவில்லை.மதச்சார்பற்றக் கூட்டணி என்ற -முறையில் தமிழ் மாநில காங்கிரசுடன் கூட்டணித் தொடர வாய்ப்பு உள்ளது. -முல்லைப் பெ-ரியார் அணைப் பிரச்னையில் ஒவ்வொருகட்சியும் தனித் தனியாக போராட்டம் -நடத்தினாலும், பொதுமக்களைப் பாதிக்கும் போராட்டங்களில் ஒன்று படுவோம்.
அ.தி.மு.க-வில் புதியவர்கள் -நிர்வாகிகளாக -நியமிக்கப்பட்டுள்ளனர். புதியவர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்ற -நாக்கத்தில் தான் இத்தகைய-மு-டிவு மேற்கொள்ளப்பட்டது. யாரையும் ஓரங்கட்டுவதற்கு அல்ல. இவ்வாறு காளி-முத்து கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications