கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
வைகோ, ராமதாஸ் பேச்சு-க-ளும் பார-தீ-ய ஜன-தா-வும்
மதுரை:
இலங்கைப் பிரச்சினை குறித்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுகவும், பா.ம.க.வும் கூறும் கருத்துக்களால் கூட்டணிக்குப் பாதிப்புஏதும் ஏற்படாது என்று தமிழக பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர் கிருபாநிதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் எந்த மாற்றமும் கிடையாது என்று பிரதமர் வாஜ்பாய்தெளிவாகக் கூறியுள்ளார்.
ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும், தங்களது கருத்துக்களை வெளிப்படையாகக் கூறலாம். அதைத் தடை செய்ய முடியாது. வைகோவும், ராமதாஸ்விவகாரத்திலும் அதுவே நிலைமை. இருப்பினும் தங்களது கருத்துக்களை பகிரங்கமாக வெளியிட வேண்டாம் என்று இரு கட்சியனரையும் பிரதமர் வாஜ்பாய்மீண்டும், மீண்டும் கேட்டுக் கொண்டுள்ளார். கேபினட் கூட்டத்திற்கு முரண்பாடான வகையில் எந்தக் கருத்தையும் தெரிவிக்க வேண்டாம் என்றும்அவர்களை பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இலங்கை விவகாரத்தில் பிரதமரின் நிலைக்கு தமிழக பா.ஜ.க. முழு ஆதரவு தெரிவிக்கிறது. இலங்கைக்கு ராணுவத்தை அனுப்பக் கூடாது என்ற மத்தியஅரசின் முடிவுக்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்கிறோம். இருப்பினும் மருந்துப் பொருட்கள், உணவுப் பொருட்கள் வழங்குவது போன்ற மனிதாபிமானஉதவியை இந்தியா செய்யலாம் என்றார் கிருபாநிதி.
யு.என்.ஐ.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications