தமிழகத்தில் இன்று
-இ-றந்-த-வ-ரின் ப-ணத்-தை மோச-டி செய்-த எல்.ஐ.சி. ஊழியர்
டெல்லி:
போலி தஸ்தாவேஜூகள் தயாரித்து இறந்து போன ஒருவரின் பணத்தை எல்.ஐ.சியி-லி-ருந்-து பெற்ற முன்னாள் எல்.ஐ.சி. ஊழியருக்கு சிபிஐசிறப்பு நீதிமன்றம் மூன்று வருடக் கடுங்காவல் தண்டனையும், ரூ 13 ஆயிரம் அபராதமும் விதித்துள்ளது.
இதுபற்றிக் கூறப்படுவதாவது:
இட்டார்சியில் வசித்து வருபவர் எஸ்.பி.பர்கூர். இவர் எல்.ஐ.சியில் பணி-யாற்-றி வ-ந்தார். இவர் இறந்த போன ஒருவரின் பெயரில் உள்ளபாலிஸியை தவறாக உபயோகித்து லட்சக்கணக்கில் அவரது பணத்தை பெற முயன்றார். அதற்காக இவர் இறந்தவர் பெயரில்போலி தஸ்தாவேஜூகள் தயாரித்து தனக்கு அந்தப் பணத்தைக் கொடுக்கும்படி இட்டார்சியிலுள்ள ஆயுள்காப்பீட்டுக்கழகப்பொதுமேலாளருக்குக் கடிதம் எழுதினார்.
பின்னர் தேவைப்-பட்-ட இடங்களில் எல்-லாம் போலிக் கையெழுத்துப் போட்டு இட்டார்சியிலுள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் 7முறை பணம் எடுத்தார்.
பணம் எடுத்த சில மாதங்களில் அவர் போலி தஸ்தாவேஜூகள் தயாரித்திருக்கிறார் என்றும், அவரே இறந்து போனவருக்கு எல்ஐசிபாலிசி தொடங்கிக் கொடுத்ததாகவும் தெரியவந்தது.
இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம் முன்னாள் ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் வேலை பார்த்து வந்தபர்கூருக்கு 3 வருடக் கடுங்காவல் தண்டனையும், 13 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தது.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications