தமிழகத்தில் இன்று
"மூப்-ப-ன-ார் கையில் தான் எல்-லாம்"...த-மி-ழ-க காங்-கி-ரஸ் -பு-தி-ய -த--லை-வர் பேட்-டி
சென்னை:
காங்கிரஸ் - த.மா.கா. இணைப்புக்கு முயற்சிப்பேன் என்று தமிழக காங்கிரசின் புதிய தலைவராகநியமிக்கப்பட்டுள்ள ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.
டெல்லியில் வியாழக்கிழமை அவர் அளித்த பேட்டி:
காங்கிரசுடன் த.மா.கா இணைய வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஏற்கனவே அழைப்புவிடுத்துள்ளனர். தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நான், அதற்கான முயற்சிகளில்ஈடுபடுவேன். ஆனாலும், அது நிறைவேறுவது மூப்பனார் கையில் தான் உள்ளது.
சோனியா காந்தி என்னிடம் கட்சி வளர்ச்சிக்கு பல்வேறு யோசனைகள் கூறி இருக்கிறார். குறிப்பாககட்சியில் உள்ள அனைவரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.அவருடையவிருப்பப்படி நான் செயல்படுவேன்.
என்மீது பல்வேறு புகார்களை திண்டிவனம் ராமமூர்த்தி கூறி இருக்கிறார். அதை நான்பொருட்படுத்தவில்லை. அவர் தொண்டர்களே இல்லாத ஒரு தனி மனிதர்.
நான் கட்சியை பலப்படுத்துவதில் அதிக அக்கறை செலுத்துவேன், முன்னாள் தலைவவர்கள் எம்.பி.சுப்ரமணியம், குமரி அனந்தன், பிரபு ஆகியோருடன் கலந்து பேசி கட்சிப் பணிகளில் ஈடுபடுவேன்.இவர்கள் எனக்கு முழு ஒத்துழைப்பு தரவதாக கூறியுள்ளனர்.
எனக்கு தலைவர் பதவி கிடைப்பதற்கு அர்ஜூன்சிங்தான் காரணம் என்று திண்டிவனம் ராமமூர்த்திகூறுவது உண்மை அல்ல. காங்கிரஸ் மூத்த தலைவர் என்ற முறையில் அவரை நான் அறிவேன் என்றார்இளங்கோவன்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications