தமிழகத்தில் இன்று
நனை-கிற-து -தே-சம்
-தி-ரு-வ-னந்-த-பு-ர-ம்:
-கே-ர-ளா-வில் தென்மேற்குப் பருவக்காற்று மழை பெய்து வ-ரு-கிற-து. இதன் எதி-ரொ-லி-யா-க தென் தமி-ழ-க மாவட்-டங்-க-ளி-லும்அவ்---வ-ப்-போ-து மழை பெய்-து வ-ரு-கி-ற-து.
கடந்தக வாரம் வரை- இந்-தி-யா மு-ழு-வ--தும் க-டும்--வயில் -நி--ல-வி-ய-து. சுட்-டெ-ரித்-த பூமி-யில் இப்-போ-து கொஞ்-சம் இதம் தெரி-யஆ-ரம்-பித்-துள்-ள-து.
கேரளா, கர்நாடகா, தமிழகத்தில் இந்-த பருவமழை ஆரம்பித்துள்-ள-து.
கேரளாவில் மழையினால் ஏற்பட்ட பாதிப்பினால் 10 பேர் இறந்தனர். 161 கிராமங்கள் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளன.
ஆலப்புழாவில் ராகவா பானிக்கர் (85) சாலையில் கிடந்த மின்சாரக் கம்பியை மிதித்து இறந்தார். வயநாட்டில் சுகந்தகிரி பகுதியில் வேலாயுதன் (38),மதன் ஆகிய இருவரும் மழையினால் மரம் விழுந்ததில் இறந்தார்கள்.
தலசேரியில் மீனவர் சங்கர் என்பவரின் இறந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. அதே போல் கோட்டயம் மாவட்டத்தில் தலசேரி பகுதியில் ஹரிதாஸ் என்றமீனவர் காணாமல் போயிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதே பகுதியில் மேலும் இரண்டு மீனவர்கள் இறந்துள்ளதும் தெரியவந்துள்ளது.
கேரளாவில் மழையினால் 60 வீடுகள் இடிந்து விழுந்தன. 1000 க்கும் மேற்பட்ட வீடுகள் லேசான சேதமடைந்தன. கேரளாவில் மழை மற்றும்வெள்ளத்தால் விவசாயத்தில் 2.3 மில்லியன் ரூபாய் சேதம் ஏற்பட்டது. மாநில அரசு ஏற்கனவே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குநிவாரண நிதியாக 2.5 மில்லியன் நிதியுதவி செய்ய உத்தரவிட்டுள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக கேரளாவில் அடைமழை பெய்து வருவதால் சாலைகளில் ஆறு போல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அடுத்த 48மணிநேரத்திற்கு மழை பெய்யும் அபாயம் இருப்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
இ-து தவி-ர இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களும் தட்பவெப்பநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இங்கு தொ-டர்ந்-து ம-ழ பெய்-துவ-ரு-வ-தால் வெப்பநிலை 13 முதல் 15 டிகிரி செல்சியாகக் குறைந்துள்ளது. இது சராசரி வெப்பநிலையைவிட மிகவும் குறைவான வெப்பநிலையாகும்.
குறைவழுத்த காற்று மண்டலத்தால் மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் பகுதிகளிலும் மழை பெய்கிறது. இதனால் அப்பகுதிகளிலும்வெப்பநிலை மிகவும் கு-றைந்--துள்-ள-து.
கடந்த 48 மணி நேரத்தில் ஹிமாச்சல்பிரதேசம், ஹரியானா, பஞ்சாப் ஆகிய பகுதிகளில் மழை பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ள-து. இந்தப்பகுதிகளில் வெப்பநிலை மிகவும் குறைவாக உள்ளது. குறிப்பாய் சண்டிகாரில் நல்ல மழை பெய்து வருகிறது.
சிம்லா நகரும் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளது. ஜம்முவிலும் வியாழக்கிழமை காலை வரை தொடர் மழை பெய்தது.
யு.என்.ஐ.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
Kerala: கேரளா காருண்யா லாட்டரி டிக்கெட்.. ரூ.1 கோடியை தட்டி தூக்கிய பாலக்காடு அதிர்ஷ்டசாலி! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications