For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News
கொல்-லப்-பட்-ட வீ-ரர்--க-ளின் -உ-டல்--க--ளை பெற ம-றுக்-கி--ற-து ரா-ணு-வம்

கொ-ழும்-பு:

யாழ்-பா-ணத்-தில் நடந்-து வ-ரும் போரில் வி-டு-த-லைப் பு-லி-க-ளால் கொல்-லப்-பட்-ட -ரா-ணு-வ வீரர்-க-ளின் உ-ட-லை பெற்-றுக்கொள்-ள இலங்-கை அ-ர-சு ம-றுத்-து வ-ரு-கி-ற-து என்-று பு-லி-கள் கூறி-யுள்-ள-னர்.

செஞ்-சி-லு-வை சங்-கத்-தி-டம் இந்-த உடல்-க-ளை -கா-டுக்-க பு-லி-கள் தயா-ரா-க இ-ரு-ந்-தா--லும் அ-தை பெற அர-சு தயா--ரா-கஇல்-லை என்-று தெ-ரி-ய-வந்-துள்-ள-து. இதை-ய-டுத்-து இந்-த வீரர்-க-ளின் -உ-டல்-க-ளை தாங்-க--ளே -எ-ரித்-து வ-ரு-வ-தா-க பு-லி-கள்தெரி-வித்-துள்-ள-னர்.

கடந்-த வாரத்-தில் நடந்-த தொடர் தாக்-கு-த-லில் 3 முக்-கிய ரா-ணு-வ மு-காம்-க-ளை வி-டு-த-லைப் பு-லி-கள்கைப்-பற்-றி-யுள்-ள-னர். வன்-னி ப-கு-தி-யில் தான் பு-லி-க-ளுக்-கு இந்-த வெற்-றிகள் கிடைத்-துள்-ள-ன.

இந்தே க-டும் -மா-த-லில் சு-மார் 2,000 ரா-ணு-வத்-தி-னர், கடற்-ப-டை-யி-னர் இறந்-துள்-ள-னர் அல்-ல-து -கா-ணா-மல்போ-யுள்-ள-னர். இந்-த தோலி-க-ளால் ரா-ணு-வத்-துக்-கு-ள்ளே-யே பி-ரச்-ச-னை ஏற்-பட்-டுள்ள-தா-கக் கூறப்-ப--டு-கி-ற-து. மூத்-தஅதிகா-ரி-க-ளின் ஆணை-யை வீரர்-கள் மீறி வ-ரு-வ-தா-க-த் தெரி-கி-ற-து. இந் நிலை-யில் தான் நாட்டின் -முக்-கிய எதிர்க்கட்-சித் த-லை-வர் ரணில் விக்-கி-ர-ம-சிங்---கே அவ-ர-ச அறிக்-கை ஒன்--றை வெளி-யிட்-டுள்-ளார்.

அதில், மூத்-த -அ-தி-கா-ரி-க-ளின் ஆணை--யை வீரர்-கள் மதித்-து நட-க்-கு-மா-று கோ--ரி-யுள்-ளார். -ஆ-னால், பல ரா-ணு-வவீரர்--கள் போர் மு-னை-யி-லி-ருந்-து வில-கி வ-வு-னி-யா நோக்-கி செல்-ல ஆரம்-பித்-துள்ள-தா-க செய்-தி-கள் வ-ரு-கின்-ற-ன.

வீர-கே-ர-சிக்-கு கொ-டு-த்-துள்-ள பேட்-டி-யில் சில வீரர்--கள் இத-னை ஒப்-புக் கொண்-டுள்-ள-னர். பொ-து மக்-களி-டம்உடை-க-ளை வாங்-கி அ--ணிந்-து கொண்-டு போர் மு-னை-யி-லி-ருந்து வெளி-யே-று-வ-தா-க அவர்-கள் கூறி-யு-ள்-ள-னர்.

யாழ்-பா-ணத்-தில் 40,000 ரா-ணு-வ வீரர்-கள் சிக்-கி-யுள்-ள நிலை--யில், பல்-லா-யி-ர-ணக்-கா--ன வீரர்-க-ளின் பெற்--றோர்அ-னு-ரா-த--பு-ரா, -பான்--ன-னி ரா-ணு-வ மு-காம்-க-ளை முற்-று---கயிட்-ட வண்-ணம் உள்-ள-னர். -அ-வர்-கள் தங்-க-ளின்மகன்-கள், ம-கள்-க-ளின் நிலை கு-றித்-து அறி-ய ஆவ-லோ-டு கவ-லை-யு-டன் காத்-துக் கொண்-டுள்-ள-னர்.

இந்-த வீரர்-கள் கு--றித்-து விவ-ரம் சொல்-ல கொ-ழும்-பு ரா-ணு-வ த-ல-மை-யகத்-தில் 7 சிற்-ப-பு தெ-ா--ல--பே-சி-கள்நி-று-வப்-பட்-டுள்-ள-ன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X