கி-ரிக்-கெட் மேட்ச் பிக்ஸிங் வழக்கு: குற்-றம் சாட்-டப்-பட்-ட-வர்-க-ளுக்-கு ஜாமீன்
மந்த்ரா..தன் மனம் கவர்ந்த, தயா-ரிப்பாளர் அசோக் சாம்ராட் தயா-ரிக்கும் கல்வெட்டு படத்தில் -நடிக்காவிட்டாலும்., அந்த படத்திற்காக பைனான்ஸ்வாங்கும் -மு-யற்சியில் இறங்கியுள்ளாராம்.
மந்த்-ரா நினைச்-சா மு-டி-யா-தா
அப்பாஸூக்கு கொலை மிரட்டல்...?
சாந்தி சாந்தி சாந்தி என்ற பெயரில் கன்னடத்தில் ஒரு படம் தயாரிக்கப்பட்டது. அந்தப்படத்தில் ஹீரோவாக அப்பாஸ் -நடித்தார்.இரண்டாவது ஹீரோவாக அலைபாயுதே மாதவன் -நடித்தார் . ஒளிப்பதிவு -நம்ம ஊர் ராம் தான். ஒளிப்பதிவு டைரக்டர்கன்னடத்தில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அலைபாயுதே படம் நன்றாக ஓடத்தொடங்கி விடவே, அந்த சாந்தி சாந்திசாந்தி படத்தை வாங்கி ரிலாக்ஸ் என்கிற பெய-ரில டப்பிங் செய்து வருகிறார்கள். இதை தெ-ரிந்து கொண்ட -நடிகர் அப்பாஸ் தமிழில்டப்பிங் செய்வதால் தனக்கு ஏற்கனவே பேசியபடி சம்பளம் கூடுதலாக கொடுக்க வேண்டும் என்று சட்டபூர்வமாக கேட்கவே,படத்தை தயா-ரித்த தயா-ரிப்பாளர் அப்பா-சின் மேனேஜருக்கு போன் செய்து பணமா கேட்கிறீர்கள் .. கொலை தான் விழும் என்றுமிரட்டியிருக்கிறாராம்.
கோலிவுட்ல நடக்கிற சமாச்சாரமெல்லாம் ரொம்ப கவலையா இருக்குதுங்க.
லிவிங்ஸ்டனின் மியூசிக் ஆல்பம்...
சங்கீத ராஜன் ஒரு படத்தில் நடிகர் லிவிங்ஸ்டனை பாடவைத்தார் .அவ்வளவுதான்.. விரைவில் லிவிங்ஸ்டனே இசை அமைத்து பாடி ஒரு மியூசிக் ஆல்பம் வெளியிட திட்டமிட்டுஇருக்கிறாராம்.
அண்ணாத்தே..இது -நல்லா இருக்கா..எ-துக்-கு இந்-த- விஷப்-ப-ரிட்சை.
பாரதிராஜாவின் கடல்பூக்கள்...
பாரதிராஜா அடுத்த படத்திற்கான களத்தில் இறங்கிவிட்டார்.படத்தின் பெயர் கடல்பூக்கள். முரளிதான் ஹீரோ. சமீபகாலமாக திரைப்படங்களில் விட்ட காசைஎடுப்பது என்று தமிழ்மக்களை சந்திக்கப்போகிறாராம்.
அசத்துங்க ராஜா.
வாசுவின் தங்கச்சங்கிலி...
வல்லரசு..படத்தில் தன்னை நடிகனாக அறிமுகம் செய்த டைரக்டர் மகாராஜனை படம் வெளியான அடுத்தநாள் போய் பார்த்தார்டைரக்டர் பி.வாசு. ஐந்து பவுண் தங்கச்சங்கிலியை ப-ரிசாகக் கொடுத்தாராம். இந்தக்கதையை கேட்ட திருமதி விஜயகாந்த் தான்,தை-ரியமாக -நடிங்க -நிச்சயம் வெற்றி படமாகும் என்றாராம். அதனால் இன்று வல்லரசுவும் மாபெரும் வெற்றியை பெற்று விடவேஅவரைச்சந்தித்து தனிப்பட்ட -முறையில் -நன்றியைச் சொன்னாராம் வாசு.
வெ-ரி குட் வா-சு.
முத்தக்காட்சி ஜோரா வந்திருக்கா சார்...
தெனாலி படத்தைப்பற்றி டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமா-ரிடம் பேசிக்கொண்டிருந்த போது, அவர் சொன்னார்.. பொதுவாக என்னடா தெனாலி மாதிரிமுழிக்கிறே என்பார்கள். அதாவது மெண்டலாக உள்ளவர்களைத்தான் இப்படி அழைப்பார்கள். மன-நிலை பாதிக்கப்பட்டவர் என்று -நரடியாக சொன்னால்ஒத்துக்கொள்ள மாட்டார்கள்.
படத்-தில் கமல்ஹாசன் ஒரு இலங்கைத் தமிழர். சிறு வயதில் கமல்ஹாசன் கண் முன்னால் அவருடைய அம்மா மானபங்கப்படுத்த, அப்பா குண்டு வைத்துகொலை செய்யப்படுகிறார். இதையெல்லாம் -ந-ரில் பார்க்கிறார் கமல்..அதனால் அவர் மன-நிலை பாதிக்கப்படுகிறது.
அதே சமயத்தில் எலி,கரப்பான் பூச்சி என்றால் அவருக்கு அலர்ஜி இப்படி ஒரு விஷயத்தை வைத்து முழு -நகைச்சுவையாகவும் படத்தை எடுத்திருக்கிறோம்.ஜெயராம்,தேவயானியும் கணவன் மனைவி. ஜெயராமின் தங்கை ஜோதிகா. இலங்கையில் இருந்து வரும் கமல் இவர்களை சந்திக்கிறார். இவர்களைச்சுற்றித்தான் கதை என்றார் கே.எஸ்.ரவிக்குமார்.
ஜோதிகா, கமல் முத்தக்காட்சி ஜோரா வந்திருக்காங்க.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications