கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
Subscribe to Oneindia Tamil
1 கோடி மோச-டி செய்-த நிதி நி-று-வ-ன அதி-பர் கை-து
கோவை:
1கோடி ரூபாய் மோசடி செய்ததாக நிதி நிறுவன அதிபரைப் போலீசார் கைது செய்தனர்.
கோவை அருகே உள்ள குப்பேபாளையத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவர் பைனான்ஸ் கம்பெனி ஒன்றை நடத்தி வந்தார். பலரிடம் டெபாசிட்டாக ரூ. ஒரு கோடி வரைபெற்றுள்ளார். இந்த -நிதி நிறுவனத்தில் குரும்பபாளையத்தைச் சேர்ந்த வெங்கடசாமி என்பவர் ரூ.40 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்துள்ளார்.
இந்த பணத்தை கணேசன் திருப்பித் தராததால், அவர் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப் பதிவு செய்து கணேசனைக் கைது செய்தனர். நிதி நறுவனத்தில் 300க்கும் மேற்பட்டோர் டெபாசிட் செய்துள்ளனர்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications