தமிழகத்தில் இன்று
சிரி-யா ஜனா-தி-ப-தி ஆசாத் மர-ணம்
பெய்-ரூட்:
சிரி-யா நாட்-டு ஜனா-தி-ப-தி ஹபீஸ் அல்-ஆசாத் சனிக்-கி-ழ-மை மார-டைப்-பால் கால-மா-னார். அவ-ருக்-கு வய-து 69.
சில -வாரங்-க-ளுக்-கு முன் அவ-ருக்-கு மார-டைப்-பு ஏற்-பட்-ட-து. --தீ-வி-ர சி-கிச்-சை பெற்-று வந்-த அவர் -ச-னிக்-கி-ழ-மைஇறந்-தார். அவர் சர்க்-க-ரை நோய், இ-ரு-த-ய கோ-ளா-று, ரத்-தப் -புற்-று-நோய் ஆகி-ய நோய்-க-ளால் பாதிக்-கப்-பட்-டி-ருந்-தா-ர்.
ஹ--பீ-சின் மர--ண--த்-தை-ய-டுத்-து அவ-ர-து மகன் பாஷார்- அல்--ஆ-சாத் ஜனா--ப-தி-யா-கி-றார். இதற்-கா-க நாட்-டின் -அ-ர---சி-யல்சட்-டம் மாற்-றி-ய-மைக்-கப்-ப-ட-வுள்-ள-து.
இஸ்-ரேல்-சிரி-யா இடையே --தா-ட-ர்ந்-து பிரச்--ச-னை இ-ருந்-து வ-ரு--கி-ற-து. சி--ரி-யா-வை தீ-வி--ர-வா-த நாட-ா-க அறி-வித்--தி-ருந்-த-அமெ-ரிக்-கா- பின்-ன-ர் ஆ-சாத்-து-டன் பேச்-சு-வார்த்-தை நடத்-தி-ய-து. பின்-னர் இஸ்-ரேல்-சிரி-யா இடை-யே பேச்-சு-வார்த்-தைநடக்-க-வும் அமெ-ரிக்-கா மு-யற்-சி எ-டுத்-த-து.
இப்-போ-து ஆசா-தின் மறை-வி-னால் இந்-த பேச்-சு-வார்த்-தைகள் பாதிக்-கப்-ப-டும் என அர-சி-யல் பார்-வை-யா-ளர்-கள்க-ரு-து-கின்--ற-னர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications