தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
விமரிசையாக நடந்த திருப்பரங்குன்றம் கும்பாபிஷேகம்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">மதுரை:
அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றத்தில் பன்னிரண்டு ஆண்டுகளுக்குப்பின் ஞாயிற்றுக்கிழமை மகாகும்பாபிஷேகம் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.40 மணிக்கு வேத மந்திரங்கள் ஓத ராஜகோபுரத்திற்கு மகா கும்பாபிஷேகம்நடந்தது. இதையடுத்து இரண்டு கோபுரங்களுக்கு அபிஷேகம் நடந்தது.
கும்பாபிஷேகத்தின்போது ஆயிரக்கணக்கில் பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் முருகா முருகா என்றுகோஷமிட்டனர்.
கும்பாபிஷேக நிகழ்ச்சியில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், விஜயேந்திர சரஸ்வதிசாமிகள், தமிழக சட்டசபை சபாநாயகர் பிடிஆர் பழனிவேல்ராஜன், தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர்தமிழ்க்குடிமகன், மதுரை மாவட்டக் கலெக்டர் தங்கவேலு மற்றும் பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
More From
-
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications