தமிழகத்தில் இன்று
வெள்ளத்தில் சிக்கிய 31 பேரை காப்-பாற்-றி-ய விமானப் படை-
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">ஷில்லாங்:
அருணாச்சல் பிரதேச மாநிலத்தில் வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட 31 பேரை ஹெலி-காப்-ட-ரில் வந்-த விமானப் படை வீரர்கள் மீட்டனர்.
பாசிகாட் என்ற பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் இவர்கள் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து விமானப் படை வீரர்களுக்குத் தகவல் தரப்பட்டது.விரைந்து வந்த விமானப் படை வீரர்கள் 31 பேரையும் பத்திரமாக மீட்டனர்.
அருணாச்சல் பிரதேச மாநிலம் முழுவதும் நல்ல மழை பெய்து வருகிறது. பல பகுதிகளில் கடும் மழை பெய்து வருவதால் நிலச்சரிவும், பிரம்மபுத்திராஆற்றில் வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு பாசிகாட் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் 31 பேர் சிக்கிக்கொண்டனர்.
இதையடுத்து மொஹாம்பைர் விமானப் படை தளத்திற்குத் தகவல் தரப்பட்டது. அங்கிருந்து ஸ்குவாட்ரன் லீடர் சர்மா தலைமையில் எம்ஐ-17 ரகஹெலிகாப்டர் அனுப்பப்பட்டது. மொத்தம் ஆறு முறை ஹெலிகாப்டர் மீட்புப் பணியில் ஈடுபட்டது.
மரங்கள் மற்றும் வீடுகளின் மேற்கூரைகளில் தஞ்சம் புகுந்திருந்த மக்களை விமானப்படை வீரர்கள் மீட்டனர். படகுகளில் அடைக்கலம் புகுந்திருந்தசிலரையும் விமானப்படை வீரர்கள் மீட்டனர்.
மாலை 4 மணிக்குத் துவங்கிய மீட்புப் பணி மூன்று மணி நேரம் தொடர்ந்து நடந்தது. அதன் பிறகு கடும் மழை மற்றும் வெளிச்சமின்மை காரணமாகதிங்கள்கிழமை காலைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
யு.என்.ஐ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications