தமிழகத்தில் இன்று
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
இலங்கைக்கு மனிதாபிமான அடிப்படையில் இந்தியா உதவி செய்யத் தீர்மானித்துள்ளது இலங்கைப் பிரச்சனை குறித்து மத்திய அரசு எடுத்துள்ள முடிவுக்குஎதிரானது என்று பாட்டாளி மக்கள் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இலங்கைக்குச் சென்றுவிட்டுத் திரும்பிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங்குக்கு பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் இதுகுறித்துஎழுதியுள்ள கடிதத்தில்,
இலங்கையில் நடக்கும் பிரச்சனைக்குத் தீர்வு காண இந்தியா 100 மில்லியன் டன் உணவுப் பொருட்கள், நிதியுதவி ஆகியவற்றை அளிக்கும் என்று இந்தியாகூறியுள்ளது.
பொருளாதாரச் சிக்கலைத் தீர்க்க அந்நாட்டுக்கு மனிதாபிமான ரீதியில் உதவுவதற்கு ரூ 440 கோடி அளவுக்கு இந்தியா கடனுதவி அளிக்கும் என்றுஜஸ்வந்த் சிங் கூறியுள்ளார்.
இந்தத் தீர்மானம் இலங்கைப் பிரச்சனை குறித்து மத்திய அரசு எடுத்துள்ள முடிவுக்கு முரணானது.
பாகிஸ்தான் மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஆ--யு-த உத-வி அ-ளித்-த-த-து போலத் தான் இந்த உத-வி-யும் இ-லங்-கை அர---சுக்-கு சாத--க-மா-கஅமை-யும். அங்-குள்-ள தமி-ழர்-க-ளுக்-கு இ-து எந்-த வ-க--யி-லு-ம் உத-வா-து.
இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்குப் பயனளிக்கும் வகையிலும், இப்பிரச்சனைக்கு அரசியல் ரீதியாகத் தீர்வு காணும் வகையிலும் இந்தியா உதவ-வேண்-டும்.
இலங்-கை அர-சுக்-கு செய்-யும் மனிதநேய உதவி அங்கே வாழும் தமிழர்களுக்கு எதிரான தீவிரவாதத்தைத் ஊக்குவிக்கும்.
இலங்-கைக்-கு உத-வு-வ-து என்-ற- மு-டி-வை மத்-தி-ய அர-சு மறுபரிசீலனை செய்ய வேண்டும். இலங்கையில் அமைதி ஏற்படுத்துவதற்கு மத்-தி-ய அர-சுஎடுக்-கும் முடிவுகளை ஆதரிப்-போம் என்றார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications