தமிழகத்தில் இன்று
தமிழகம் வந்த அகதிகளில் புலிகள் -யா-ரும் இல்லை
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
இலங்கையில் நடந்து வரும் போர் காரணமாக கடந்த 5 மாதங்களில் 1203 பேர் அகதிகளாக தமிழகம்வந்துள்ளனர். அவர்களில் விடுதலைப் புலிகள் யாரும் இல்லை என்று தமிழக போலீஸ் டி.ஜி.பி. சர்மாதெரிவித்தார்.
சென்னையில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:
தமிழகத்தில் 125 அகதிகள் முகாம்கள் உள்ளன. அவற்றில் 66 ஆயிரம் பேர் அகதிகளாக உள்ளனர். இவர்கள்முறைப்படி பதிவு செய்துள்ளனர். பதிவு செய்யாமல் 10 ஆயிரம் பேர் அகதிகளாக இருக்கின்றனர்.
இலங்கையில் தற்போது நடந்து வரும் சண்டை காரணமாக ஈழத் தமிழர்கள் கடந்த ஐந்தரை மாதங்களில் 1203 பேர்தமிழகம் வந்துள்ளனர். கடந்த மாதத்தில் மட்டும் 200 பேர் வந்தனர். அவர்களில் புலிகள் யாரும் இல்லை.
தமிழகத்தில் புலிகளுக்கு ஆதரவாக பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இயலாது. அப்படி பேசுவதனால் சட்டம்ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications