டென்னிஸ்: விஜய் கண்ணன், முஸ்தபா போராட்டத்திற்குப் பின் வெற்றி
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">பெங்களூர்:
பெங்களூரில் நடைபெறும் மெக்டோவல்ஸ் ஐ.டி.எப் ஆடவர் சாட்டிலைட் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் இந்திய வீரர்கள் விஜய் கண்ணன், முஸ்தபா கெளஸ்ஆகியோர் வெற்றி பெற்றனர்.
கண்ணன், பிரான்ஸ் வீரர் குவேனல் குயூட்டை எதிர்த்து மோதினார். இதில் 7-6 (7-3), 2-6, 7-6 (7-4) என்றசெட் கணக்கில் கண்ணன் வெற்றிபெற்றார். சுமார் 2 மணி நேரம் நீடித்த இந்தப் போட்டியில் இரு வீரர்களும் கடுமையாக மோதிக் கொண்டனர். ஒவ்வொரு செட்டும் நீண்ட இழுபறிக்குப்பின்னரே, முடிவுக்கு வந்தது.
மற்றொரு போட்டியில் இந்திய வீரர்கள் முஸ்தபா கெளஸ், ரோஹன் போபண்ணா மோதினர். இதில் 4-6, 7-6 (7-4), 6-2 என்ற கணக்கில் முஸ்தபாவெற்றி பெற்றார்.
மற்ற முதல் சுற்றுப் போட்டிகளில், ஸ்வீடனின் பெர் தார்னட்சூன் 6-4, 6-4 என்ற எளிதான நேர் செட்களில், இந்தியாவின் பதஞ்சலி ரவிசங்கரைத்தோற்கடித்தார்.
இரட்டையர் பிரிவில் ஹர்ஷன் மன்கட், அஜய் ராமசாமி ஜோடி, முதல் நிலை ஆட்டக்காரர்களான சந்தீப் கீர்த்தனே, செளரவ் பாஞ்சாவை தங்களது முதல்சுற்றுப் போட்டியில் 6-4, 7-6 (7-1) என்ற செட் கணக்கில் தோற்கடித்தது. இரண்டாவது போட்டியில், போபண்ணா, ரிஷி ஸ்ரீதர் ஜோடி, 6-3, 6-2என்ற செட் கணக்கில் சதுர்வேதி, சந்திரசேகர் மொஹந்தி ஜோடியை வென்றது.
யு.என்.ஐ.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications