தமிழகத்தில் இன்று
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கொழும்பு:
இலங்கைத் தலைநகர் கொழும்பு புறநகரில் புதன்கிழமை காலை விடுதலைப் புலிகளின் மனித வெடிகுண்டு விமானப்படை வாகனத்தில் மோதி வெடித்ததில்,மூன்று பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 8 பேர் காயமடைந்தனர்.
கொழும்புவுக்கு வடக்கில் உள்ள வட்டாலா என்ற இடத்தில் காலை 9 மணிக்கு இந்தச் சம்பவம் நடந்தது. விமானப்படை பஸ் ஒன்றின் மீது மனிதவெடிகுண்டாக வந்த நபர் மோதி, குண்டை வெடிக்கச் செய்தார்.
சம்பவம் நடந்தபோது, பஸ்சில் எத்தனை பேர் இருந்தார்கள் என்பது தெரியவில்லை. இருப்பினும் 3 பேர் இறந்ததாகவும், குறைந்தது 8 பேர்காயமடைந்ததாகவும் தெரிகிறது.
பஸ்சில் இலங்கை விமானப்படை வீரர்கள் இருந்ததாகத் தெரிகிறது. இவர்கள் அனைவரும் காட்டுநாயக்கே விமானநிலையத்திலிருந்து மருத்துவமனைஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
கடந்த வாரம் புதன்கிழமையும், இதேபோல, கொழும்பு நகரில் நடந்த மனித வெடிகுண்டு வெடிப்பில் அமைச்சர் உள்பட 23 பேர் கொல்லப்பட்டதுநினைவிருக்கலாம்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications