தமிழகத்தில் இன்று
சீட்-டு கம்-பெ-னி நடத்-தி 1 கோடி மோச-டி
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கோவை:
பைனான்ஸ் கம்பெனி நடத்தி ஒரு கோடி ரூபாய் மோசடி செய்ததாக அவினாசியைச் சேர்ந்த பைனான்ஸ்அதிபரைப் போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம், அவிநாசியில் தனஸ்ரீ பைனான்ஸ் -நடத்தி வந்தவர் -நாட்ராயன் (43). இவர் காமராஜ் -நகரைச்சேர்ந்த ஆனந்தகுமார் மற்றும் அவரது உறவினர்களிடம் பைனான்ஸ் டெபாசிட்டாக ரூ.2 லட்சரூபாய்வாங்கியிருந்தார்.
இந்த தொகைக்கு 14 சதவீதம் முதல் 24 சதவீதம் வரை வட்டி தருவதாகக் கூறியிருந்தார். இந்த டெபாசிட்டிற்கானகாலக்கெடு -முடிந்ததும், ஆனந்தகுமார் -நாட்ராயனிடம் பணத்தைத் திருப்பிக் கேட்டுள்ளார். ஆனால், -நாட்ராயன்திருப்பித் தர மறுத்துள்ளார்.
இதையடுத்து, ஆனந்தகுமார் போலீசில் புகார் செய்தார். இவரது புகாரின்பேரில் போலீசார் -நாட்ராயனைக் கைதுசெய்தனர். மேலும், பைனான்ஸ் பங்குதாரராக உள்ள அவரது மனைவி தனலட்சுமியிடம் போலீசார் விசாரணைசெய்து வருகின்றனர்.
இதே பைனானன்சில் அவிநாசி மற்றும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் தங்கள் டெபாசிட்பணத்தைக் கேட்டு போலீசில் புகார் கொடுத்துள்ளனர். இந்த டெபாசிட் தொகை ஒரு கோடி ரூபாய் எனகணக்கிடப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications