முதலிடத்தில் தொடர்கிறார் டென்-னிஸ் வீராங்--க-னை மார்ட்டினா ஹிங்கிஸ்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">ஹம்பர்க்:
உலக மகளிர் டென்னிஸ் தர வரிசைப் பட்டியலில் ஸ்விட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் தொடர்ந்து முதலிடம்பிடித்துள்ளார்.
சமீபத்தில் முடிவடைந்த பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிக்குப் பிறகு உலக டென்னிஸ் தர வரிசைப் பட்டியல்திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. இதில், பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் தோல்வியடைந்தாலும்பட்டியலில் ஹிங்கிஸ் முதலிடம் பெற்றுள்ளார்.
பிரெஞ்சு ஓபன் பட்டம் வென்ற பிரான்ஸ் நாட்டு வீராங்கனை மேரி பியர்ஸ், 7-வது இடத்திலிருந்து முன்னேறி 3-ம்இடம் பிடித்துள்ளார்.
பட்டியலில் முதல் 10 இடங்களைப் பெற்ற வீராங்கனைகள் பெயர் விவரம்:
1. மார்ட்டினா ஹிங்கிஸ் (சுவிட்சர்லாந்து) - 5,816 புள்ளிகள்.
2. லின்ட்சே தேவன்போர்ட் (அமெரிக்கா) - 5,761 புள்ளிகள்.
3. மேரி பியர்ஸ் (பிரான்ஸ்) - 3.494 புள்ளிகள்.
4. கோன்சிதா மார்ட்டினெஸ் (ஸ்பெயின்) - 2,831 புள்ளிகள்.
5. வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா) - 2,647 புள்ளிகள்.
6. மோனிகா செலஸ் (அமெரிக்கா) - 2,611 புள்ளிகள்.
7. நதாலி டவுசியத் (பிரான்ஸ்) - 2,440 புள்ளிகள்.
8. செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) - 2,254 புள்ளிகள்.
9. அரான்ட்சா சான்செஸ் விகாரியோ (ஸ்பெயின்) - 1,970 புள்ளிகள்.
10. அமான்டா கோயெட்சர் (தென் ஆப்பிரிக்கா) - 1,907 புள்ளிகள்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications