முகத்தில் தெளித்த சாரல்...
ரயில்--க-ளின் சக்-க-ரங்-கள் தயா--ரிக்-கி-ற-து இந்திய எஃகு ஆணையம்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">டெல்லி:
புதிதாகத் தயாரிக்கப்படும் ரயில் பெட்டிகளில் பயன்படுத்துவதற்காக சக்கரங்கள்சப்ளை செய்வது தொடர்பாக பொதுத் துறை நிறுவனமான இந்திய எஃகுஆணையத்துடன் (செய்ல்) இந்திய ரயில்வே பல கோடி ரூபாய் மதிப்புக்கு ஒப்பந்தம்செய்து கொண்டுள்ளது.
இது தொடர்பாக, மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி, நிருபர்களிடம்கூறியதாவது:
நடப்பு நிதியாண்டில் 17,846 சக்கரங்களை சப்ளை செய்வது தொடர்பாக செய்ல்நிறுவனத்துடன் ரயில்வே ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. ஏற்கெனவே, ரூ.123கோடி மதிப்புக்கு ஸ்டீல் பிளேட்டுகள் சப்ளை செய்வது தொடர்பாக செய்ல்நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது நலிவடைந்த நிலையில் உள்ள துர்காபூர் இரும்பாலையை புதுப்பிக்கும்வகையில் ரயில்வேக்குத் தேவையான சக்கரங்கள் அங்கு உற்பத்தி செய்யப்படும்என்றார் மம்தா பானர்ஜ்.
யு.என்.ஐ.


Click it and Unblock the Notifications
