தமிழகத்தில் இன்று
இடைத்---தர்-தல்-: ஜெயிப்-பா-ரா பாண்-டிச்-சேரி மு-தல்-வர்?
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் வரும் 30 ம் தேதி நடக்கவுள்ள ஏனாம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட முதல்வர் சண்முகம் உள்பட 4 பேர் களத்தில் உள்ளனர்.
பாண்டிச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி எஸ்.ஹேமச்சந்திரன் நிருபர்களிடம் கூறுகையில், ஏனாம் தொகுதி இடைத்தேர்தலுலில் போட்டியிட முதல்வர் சண்முகம்(காங்கிரஸ்), கொல்லபாலி கங்காதரப் பிரதாப் (பாஜக) மற்றும் இரண்டு சுயேச்சைகள் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளனர். இவர்களது மனுக்கள்சரியாக உள்ளன.
காங்கிரஸ் கட்சி டம்மி வேட்பாளர் தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டார்.
இடைத் தேர்தல் பார்வையாளராக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சக இயக்குநர் அம்ரேந்தர் குமார் துபேநியமிக்கப்பட்டுள்ளார் என்றார்.
முதல்வர் சண்முகம் தற்போது எம்.எல்.ஏவாக இல்லை. மார்ச்சில் முதல்வராகப் பதவியேற்றுக்கொண்ட அவர் 6 மாதத்திற்குள் தேர்தலில் நின்றுசட்டமன்ற உறுப்பினராக வேண்டும்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications