கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
ராஜேஷ் பைலட் அரசியலுக்கு வர உதவியவர்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
ராஜேஷ் பைலட் விமானப் படையிலிருந்து விலகி அரசியலில் நுழையவிரும்பியபோது, அவரை விமானப்படையிலிருந்து விடுவிக்க, மூத்த அரசியல்தலைவரும், முன்னாள் மத்திய பாதுகாப்பு அமைச்சருமான சி.சுப்ரமணியம்உதவியுள்ளார்.
மூத்த காங்கிரஸ் தலைவரான ராஜேஷ் பைலட், சில நாட்களுக்கு முன்பு ஜெய்ப்பூரில்நடந்த சாலை விபத்தில் மரணமடைந்தார். பைலட் குறித்த தனது நினைவுகளைசி.சுப்ரமணியம் பகிர்ந்து கொண்டுள்ளார். பைலட் குறித்து அவர் கூறுகையில், ராஜேஷ்பைலட், விமானப்படையில் பைலட்டாக இருந்தபோது அதிலிருந்து விலகி அரசியலில்நுழைய விரும்பினார்.
1979-ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட அவர் விரும்பினார்.இதையடுத்து தன்னை பைலட் பணியிலிருந்து விடுவிக்குமாறு விமானப்படைஅதிகாரிகளுக்கு அவர் கோரிக்கை விடுத்தார். ஆனால் அவர்கள் அனுமதி தரவில்லை.
அப்போது நான் பாதுகாப்பு அமைச்சராக இருந்தேன். பைலட் விவகாரம் என்னிடம்வந்தது. இதையடுத்து பாதுகாப்புத் துறை அதிகாரிகளைச் சமாதானப்படுத்திபைலட்டை பணியிலிருந்து விடுவித்தேன்.
பாதுகாப்புத் துறை பின்னணியில் இருப்பவர்கள் நாடாளுமன்றத்தில் எம்.பிக்களாகவருவதை நான் விரும்பினேன். அது நல்லது என்று நான் நினைத்தேன் என்றார்சி.சுப்ரமணியம்.
யு.என்.ஐ.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications