தமிழகத்தில் இன்று
ஜகார்தாவில் 103 திருடர்களுக்கு மக்கள் கொடுத்த "மரண தண்டனை
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">ஜகார்தா:
இந்தோனேசிய தலைநகர் ஜகார்தாவில், பொதுமக்களிடம் சிக்கி 100க்கும் மேற்பட்ட திருடர்கள் உயிரிழந்துள்ளனர்.
ஜகார்தாவில் திருடர்கள் அதிகம். இவர்களைப் போலீஸ் பிடிக்கிறதோ இல்லையோ, பொதுமக்கள் அதிகமாகவே பிடிக்கின்றனர். பிடிப்பதோடுமட்டுமல்லாது, கொன்று விடுகின்றனர். சில நேரங்களில் அடித்துக் கொல்கின்றனர். பல நேரங்களில் எரித்துக் கொல்கின்றனர்.
திருடர்களைப் பிடித்தால் கொல்லக் கூடாது. போலீஸிடம்தான் ஒப்படைக்க வேண்டும் என்று பலமுறை போலீஸ் தரப்பில் எச்சரித்தும் கூட அதைபொதுமக்கள் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.
இந்த ஆண்டு இதுவரை 100-க்கும் மேற்பட்ட திருடர்களுக்கு, பொதுமக்கள் "மரண தண்டனை கொடுத்துள்ளனர். ஜனவரி மாதத்திலிருந்து இதுவரை103 திருடர்கள் அடித்தும், எரித்தும் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை மட்டும் ஐந்து திருடர்களின் உடல்கள் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டது. ஐந்து பேரும் எரித்துக் கொல்லப்பட்டனர்.
முன்பெல்லாம் விஷம் கொடுத்துத்தான் திருடர்கள் கொல்லப்படுவார்கள். இப்போது அதெல்லாம் பழைய முறையாகி விட்டதாக மருத்துவமனை ஊழியர்ஒருவர் தெரிவித்தார்.
இந்த ஐந்து பேரும் கிழக்கு ஜகார்தாவில் வேன் பயணிகளிடம் திருட முயன்றுள்ளனர். இதையடுத்து அவர்களை வேனில் சென்ற பயணிகள் அடித்து, தீவைத்துஎரித்துக் கொன்றனர்.
நாட்டில் அமலாக்கப்படும் சட்டத்தின் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை இல்லாததையே இது காட்டுவதாக ஜகார்தா காவல்துறைசெய்தித்தொடர்பாளர் மேஜர் அலெக்ஸ் மண்டலிகா கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications