அஸாருதீன் விலக அமைச்சர் அறிவுரை
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">டெல்லி:
மேட்ச் பிக்ஸிங் புகாரில் தன் மீதான புகார் பொய் என்று நிரூபிக்கப்படும் வரை, கிரிக்கெட் அணியிலிருந்து அஸாருதீன் விலக வேண்டும் என்று மத்தியவிளையாட்டுத் துறை அமைச்சர் சுக்தேவ் சிங் தின்ட்சா கூறியுள்ளார்.
இந்தியாவில் நடந்த டெஸ்ட் போட்டியின்போது, இடைத்தரகர் ஒருவரை அஸாருதீன்தான் தனக்கு அறிமுகப்படுத்தி வைத்ததகாவும், அவரிடமிருந்து பணம்பெற்றதாகவும், தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் குரோனியேவியாழக்கிழமை, விசாரணைக் கமிஷன் முன்பு அளித்த சாட்சியத்தில்தெரிவித்திருந்தார்.
இந்தப் புகாரை அஸாருதீன் மறுத்துள்ளார். நான் அப்பாவி. இந்த விவகாரத்தில் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று அவர் மறுத்துள்ளார்.
இந்த நிலையில் அஸாருருதீன் உடனடியாக அணியிலிருந்து விலக வேண்டும் என்ற மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் சுக்தேவ் சிங் தின்ட்சா கூறியுள்ளார்.
தின்ட்சா தனியார் டிவி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், அஸாருதீன், மூத்த வீரர். அவர் மீதான புகார் பொய் என நிரூபிக்கப்படும் வரை தார்மீக அடிப்படையில்அவர் பதவி விலக வேண்டும் என்றார்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications