தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
10,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய மத்திய அரசு திட்டம்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கோவை:
மரபு சாரா எரிசக்தி மூலம் 10 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய எரிசக்தித் துறை இணைஅமைச்சர் கண்ணப்பன் கூறியுள்ளார்.
இந்த இலக்கு 2012 ம் ஆண்டிற்குள் எட்டப்படும் எனவும் அவர் கூறினார். கோவையில், வியாழக்கிழமை நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
தற்போது மரபு சாரா எரிசக்தி மூலம், 1700 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த மின்சாரத்தின் அளவைஉயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது.
மாநிலங்களின் உதவியுடன் உற்பத்தி அளவை உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த 2012 ம் ஆண்டிற்குள் இது 10 ஆயிரம் மெகாவாட் மின்சாரமாகஉயர்த்தப்படும் என்று அமைச்சர் கண்ணப்பன் பேசினார்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications