தமிழகத்தில் இன்று
நீந்தியே இந்தியா வந்த 5 அகதிகள்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">ராமேஸ்வரம்:
பாக் ஜலசந்தியில், நடுக்கடலில் மூன்று கிலோமீட்டர் நீந்தி வந்த ஐந்து இலங்கைத்தமிழர்களை கடற்படையினர் மீட்டுக் கரை சேர்த்தனர்.
யாழ்ப்பாணம் பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ராணுவ வீரர்களுக்கும்இடையே கடும் சண்டை நடப்பதால் அங்கிருந்து தமிழர்கள், அதிகளாக ராமேஸ்வரம்வந்து கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், தனுஷ்கோடி அருகே ஐந்தாம் தீவை நோக்கி ஐந்து தமிழ் இளைஞர்கள்கடலில் நீந்தி வந்து கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்த இந்தியக் கடற்படை வீரர்கள்,உடனடியாக மீட்டு தனுஷ் கோடி கொண்டு வந்தனர்.
ஐந்து இளைஞர்களும், திரிகோனமலையைச் சேர்ந்தவர்கள். 23 முதல் 30 வயதுக்குள்இருக்கும். இவர்களைக் கொண்டு வந்த படகு, ஒரு தீவில் விட்டு விட்டுச் சென்றது.அந்தத்தீவு இலங்கை எல்லைக்குள் உள்ளது. ஜூன் 13-ம் தேதி அவர்கள் அத்தீவில்விடப்பட்டனர்.
இந்த நிலையில், அங்கிருந்து கடலில் நீந்திக் கடக்க முடிவு செய்தனர். மூன்று கிலோமீட்டர்தொலைவுக்கு நீந்திக் கடந்த அவர்களைக் கடற்படை வீரர்கள் பார்த்து மீட்டுக் கரைசேர்த்தனர்.
அவர்கள் கடற்படை அதிகாரிகளிடம் கூறுகையில், ஆறாவது தீவில் 22-க்கும் மேற்பட்டஅகதிகள் குடிக்கத் தண்ணீர் கூட இல்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டு இருப்பதாகத்தெரிவித்தனர். இவர்களில் பெண்களும், குழந்தைகளும் இருப்பதாகவும் அவர்தெரிவித்தனர்.
யு.என்.ஐ.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications