தமிழகத்தில் இன்று
சென்னை "தாதா வீரமணி கைது
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
சென்னை "தாதா அயோத்தியாக்குப்பம் வீரமணி கைது செய்யப்பட்டார்.
போலீஸ் நிலையத்திற்குள் புகுந்து ரகளை செய்த குற்றத்திற்காக அவர் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
சென்னையை கலக்கி வரும் ரவுடிகளில் அயோத்தியாகுப்பம் வீரமணிமுக்கியமானவர். அரசியல் பின்னணியோடு சென்னையில் மீனவர் பகுதிகளில் ரவுடிராஜ்ஜியம் நடத்தி வருபவர். இவர் மீது ஏராளமான வழக்குகள் உள்ளன.
பிரபலமான இவர் ஜாம்பஜார் போலீஸ் நிலையத்திற்குள் தனது அடியாட்களுடன்புகுந்து ரகளை செய்துள்ளார். தனது உறவினர்கள் இருவரை போலீசார் கைது செய்துஅழைத்து வந்து விட்டதால் ஆத்திரமடைந்து இச்செயலில் ஈடுபட்டார்.
மாமூல் வசூலிப்பதில் மகாலிங்கம் என்பவருடன் ஏற்பட்ட தகராறில் வீரமணியின்உறவினர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். இவர்களை விடுதலை செய்யவேண்டும் என்று கூறி, போலீஸ் நிலையத்திற்குள் புகுந்து அடித்து நொறுக்கியதோடு,புகார் கொடுத்த மகாலிங்கம் என்பவரின் வீட்டையும் வீரமணி அடித்துநொறுக்கியுள்ளார்.
இந்த குற்றத்திற்காக வீரமணி வெள்ளிக் கிழமை கைது செய்யப்பட்டார். அவரது"டாட்டா சுமோ காரும் பறிதல் செய்யப்பட்டது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications